ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f
காட்டிலிருக்கிற ஒரு யானையை, நான்கு கால்களிலும், கழுத்திலும் செயினை மாட்டி, கும்கி யானைகள் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி முகாம்களுக்குக் கொண்டு வந்து, பின்பு கும்கியாய் மாற்றுவதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. நீங்கள் படித்தது போலவோ கேட்டது போலவோ இல்லை. ஆறேழு மாவூத்துகளின் குச்சிகளைக் கீழே போட்டு விட்டு யாருடைய குச்சியை யானை எடுக்கிறதோ அவர்தான் அன்று முதல் யானையின் மாவூத் என்பதெல்லாம் யானைகள் குறித்து சொல்லப்படுகிற கட்டுக்கதைகள் என்கிறார்கள் முதுமலை மாவூத்துகள். ஆசியாவில் மிகப்பெரிய டஸ்கர் கொண்ட யானை எனப் பெயரெடுத்த யானை சந்தோஷ்.
how wild elephants are converted into kumkis